🌺 வழுக்கை பகுதியில் முடி வளர உதவுமா? #shorts #trending #viral #ytshorts #haircare #reels #subscribe

美容

இந்த வீடியோவில் நான் வீட்டிலேயே தயாரித்த ஆளி விதை + செம்பருத்தி பூ ஹேர் டோனர்-ஐ பகிர்கிறேன்.

இது என்னுடைய தனிப்பட்ட hair care routine-ல் ஒரு பகுதியாக நான் பயன்படுத்தி வருகிறேன்.

இந்த வீடியோ தகவல் பகிர்வதற்காக மட்டுமே. ஒவ்வொருவருடைய தலைமுடி மற்றும் scalp வேறுபடும். உங்களுக்கு ஏற்றதா என்பதை கவனித்து பயன்படுத்துங்கள்.

💚 நாளையிலிருந்து Hair Care Series-ல் இன்னும் பல tips & hair packs share பண்ணப் போறேன்.

❤️ Like | Share | Subscribe

#HairCare #HairToner #FlaxSeeds #Hibiscus #HomemadeHairCare #HealthyHair #HairRoutine #TamilYouTuber #YouTubeShorts #HairTips #MiniVlog #tamilcreator #youtubeshorts #jesus #love #like #trendingshorts

コメント

タイトルとURLをコピーしました