இந்த வீடியோவில் நான் வீட்டிலேயே தயாரித்த ஆளி விதை + செம்பருத்தி பூ ஹேர் டோனர்-ஐ பகிர்கிறேன்.
இது என்னுடைய தனிப்பட்ட hair care routine-ல் ஒரு பகுதியாக நான் பயன்படுத்தி வருகிறேன்.
இந்த வீடியோ தகவல் பகிர்வதற்காக மட்டுமே. ஒவ்வொருவருடைய தலைமுடி மற்றும் scalp வேறுபடும். உங்களுக்கு ஏற்றதா என்பதை கவனித்து பயன்படுத்துங்கள்.
💚 நாளையிலிருந்து Hair Care Series-ல் இன்னும் பல tips & hair packs share பண்ணப் போறேன்.
❤️ Like | Share | Subscribe
#HairCare #HairToner #FlaxSeeds #Hibiscus #HomemadeHairCare #HealthyHair #HairRoutine #TamilYouTuber #YouTubeShorts #HairTips #MiniVlog #tamilcreator #youtubeshorts #jesus #love #like #trendingshorts



コメント